இலத்திரனியல் மயமான இந்த நவீன உலகில் உங்களின் விளம்பரங்கள் மற்றும் உங்களின் அறிவித்தல்களை பலரிடமும் கொண்டு சேர்பதற்கு ஒரு இலத்திரனியல் ஊடகம் தற்காலகட்டத்தில் நிட்சயம் தேவை. உங்கள் தேவை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்க பட்டதுதான் "நியூவற்றி" இன் விளம்பர சேவை. மிக குறைந்த செலவில் அதி உயர்தரத்திலான விளம்பர சேவையை www.newbatti.com என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு Hotline : 072 767 8100 Sri Lanka : 323 484 6226 USA
Email : ads@newbatti.com
மாதிரி விளம்பரங்கள் மற்றும் அவற்றின் அளவுகள்.
விளம்பரங்கள் வாழ்த்துக்கள் மற்றும் அறிவித்தல்கள் பிரசுரித்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.
பிரசுரிக்க தேவைப்படும் கால அவகாசம் ?
அதிகபட்சம் 24 மணித்தியாலங்கள் பணம் செலுத்திய நேரம் முதல்.
பிரசுரித்த பின்னர் திருத்தம் செய்வது எப்படி?
பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய எம்மை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய விளம்பரம் எனில் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் வடிவமைத்து அனுப்பிய விளம்பரம் எங்களால் இங்கு குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்படமால் இருப்பின் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப அளவு மாற்றம் செய்யப்படும்.
எந்தவொரு விளம்பரத்திலும் அரசியல் மற்றும் சமூகம் சார் சிக்கல்கள் இருப்பின் அவ்வாறன விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. ஏனெனில் எமது நிறுவனம் அரசியல் சார்பற்ற சமூக நலன் கொண்ட அமைப்பாகும்.
நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்.
தொழிநுட்ப சிக்கல்கள் ஏதேனும் ஏற்படின் விளம்பரகள் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
தொழிநுட்ப சிக்கல்கள் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, விளம்பரகள் வேலைசெய்யவில்லை என்றாலோ அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்.
கட்டண விபரங்கள்
வர்த்தக விளம்பரம்
W 300 X H 250 = 3000/= ரூபாய்/மாதம் W 160 X H 600 = 2500/= ரூபாய்/மாதம் W 708 X H 100 = 3000/= ரூபாய்/மாதம் W 300 X H 150 = 2000/= ரூபாய்/மாதம்
Morbi leo risus, porta ac consectetur ac, vestibulum at eros. Fusce dapibus, tellus ac cursus commodo, tortor mauris condimentum nibh, ut fermentum massa justo sit amet risus.